பேச்சு:தி மம்மி (திரைப்படம்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Nandhinikandhasamy: கட்டுரைகளை விரித்து எழுதும் போது நடிகர்கள் போன்ற சில துணைத்தலைப்புகளை முற்றிலும் விடுத்து கூட எழுதலாம். ஆனால், சில துணைத்தலைப்புகளை முழுமையாக எழுத வேண்டும் அல்லது சுருக்கமாவது தர வேண்டும். எடுத்துக்காட்டுக்கு, கதைச் சுருக்கம் பகுதியை ஆங்கில விக்கிப்பீடியா அளவுக்கு விரித்து எழுதாவிட்டாலும் சுருக்கமாகவாவது எழுதலாம். கதையின் தொடக்கத்தை மட்டும் எழுதி விட்டு அப்படியே விடுவதால் வாசகருக்குப் போதிய புரிதல் ஏற்படாது. தக்க மாற்றங்களைச் செய்த பிறகு தெரிவியுங்கள். கட்டுரைப் போட்டியில் கணக்கில் கொள்ளலாம். இதே கருத்தை உங்கள் மற்ற கட்டுரைகளிலும் கவனித்து தக்க மேம்பாடுகளைச் செயற்படுத்துங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 08:15, 26 மார்ச் 2018 (UTC)

கதைச்சுருக்கத்தை முழுமைபடுத்திவிட்டேன் அண்ணா. --நந்தினிகந்தசாமி (பேச்சு) 16:04, 28 மார்ச் 2018 (UTC)
@Nandhinikandhasamy: கட்டுரையை மேம்படுத்தியதற்கு நன்றி. போட்டிக் கணக்கில் ஏற்கப்பட்டுள்ளது. --இரவி (பேச்சு) 16:18, 28 மார்ச் 2018 (UTC)