பேச்சு:தி இந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

த இந்து கட்டுரைத் தலைப்பு நகர்த்தல்[தொகு]

தி இந்து ஆங்கில பத்திரிகை குழுமத்தில் இருந்து 16-09-2013 முதல் தி இந்து தமிழ் பதிப்பு 'தி இந்து' எனும் பெயரில் வெளியாகின்றது எனவே த இந்து கட்டுரைத் தலைப்பை தி இந்து என மீண்டும் நகர்த்தலாமே!--ஸ்ரீதர் (பேச்சு) 15:35, 20 செப்டம்பர் 2013 (UTC)

👍 விருப்பம், இங்கு கிரந்தப் பிரச்சினைக்கே இடமில்லை. இக்குழுமம் இதழின் பெயரை “தி இந்து” என்றே வெளியிட்டுள்ளது. அதுவே அதிகாரப்பூர்வமானதும் ஆகும். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:29, 20 செப்டம்பர் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தி_இந்து&oldid=1501229" இருந்து மீள்விக்கப்பட்டது