பேச்சு:தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இது தமிழில் இந்தியக் கவின்கலைக் கழகம் என அழைக்கப்படுகிறதா?--Kanags \உரையாடுக 21:48, 3 சனவரி 2014 (UTC)

வணக்கம். நான் தேடியவரையில் தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டிக்கு தமிழில் பெயர் இல்லை. அது பல மாநிலத்தவர்கள் சேர்ந்து நடத்தும் அமைப்பாதலால் தமிழ்ப் பெயர் வைப்பதில் கவனம் செலுத்தவில்லையோ தெரியவில்லை. அரசு கவின்கலைப் பல்கலைக் கழகம் இருக்கிறது. இங்கே பார்க்கவும். - Uksharma3 (பேச்சு) 02:55, 4 சனவரி 2014 (UTC)