பேச்சு:தி. ஜ. ரங்கநாதன்

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

--Thamizhpparithi Maari (பேச்சு) 18:06, 2 ஆகத்து 2012 (UTC) நாட்டுடைமையாக்கிய நூல்களை எழுதிய தமிழறிஞர்கள் பகுதியில், உள்ள தி. ச. அரங்கநாதன் (தி.ச.ர); தி. ஜ. ர.-வுக்கு பக்க வழிமாற்றம் செய்யப்பெற வேண்டும்.Reply[பதில் அளி]

இக்கட்டுரையின் தலைப்பை தி. ச. அரங்கநாதன் என்று எழுதி முதன்மைப்படுத்தலாம். பரவலாக அறியப்பட்ட தி. ஜ. ர என்னும் சுருக்கெழுத்துக் குறியீட்டுக்கும், முழுப்பெயராகிய "தி. ஜ. ரங்கநாதன்" என்னும் பெயருக்கும் வழிமாற்றுகள் தரலாம். முதலெழுத்துப் பெயரை முதன்மையாக வைத்து இருப்பது சரியன்று. --செல்வா (பேச்சு) 19:54, 2 ஆகத்து 2012 (UTC)Reply[பதில் அளி]

இக்கட்டுரையில் இருந்த அரசுடைமையாக்கப்பட்ட எழுத்துகள் என்னும் பகுதியை நீக்கி இருக்கிறேன். அப்பகுதியில் இருந்த தகவல்கள் தமிழ்நாடு இணையக் கல்விக் கழகத்தில் தவறாகப் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்த நூல்களை அடிப்படையாகக் கொண்டவை. அந்நூல்கள் ஜெ. ஆர். ரங்கராஜூ என்பவரால் எழுதப்பட்ட நூல்கள். --அரிஅரவேலன் (பேச்சு) 04:30, 9 ஆகத்து 2013 (UTC)Reply[பதில் அளி]