பேச்சு:திவேர் மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இது திவேர் என்று ஒலிக்கவேண்டும். Тве́рь - இங்கு ஒரே ஒரு உயிரெழுத்து உள்ளது அதன்படி ве́ என்பதைத் தமிழில் கிட்டத்தட்ட "வே" என்று கருதலாம். இதன்படி திவேர் என்பதே சரியானதாக இருக்கும்.[1] பயனர்:செல்வா, பயனர்:kanags. --சி.செந்தி (உரையாடுக) 00:02, 13 மே 2017 (UTC)

நன்றி செந்தி.--Kanags \உரையாடுக 00:45, 14 மே 2017 (UTC)

ஒலிப்பு ஆதாரம்[தொகு]

  1. https://www.youtube.com/watch?v=DP94BjJXfY4