பேச்சு:தில்லையாடி வள்ளியம்மை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • இறந்த தேதி ஆங்கில விக்கிப்பீடியா, பிற தரவுகளில் இருந்து மாறுபடுகிறது. சரி பார்க்க வேண்டும்.
  • இவர் தென்னாப்பிரிக்காவில் பிறந்து அங்குள்ள பிரித்தானிய அரசு விதித்த வரிக்கு எதிராகப் போராடிச் சிறை சென்று பிறகு மாண்டுள்ளார். இதனை எவ்வாறு எப்படி விடுதலைப் போராட்டமாக கருதுவது? அப்படியே கருதினாலும் இந்தியாவுக்கும் இதற்கும் தொடர்பில்லையே?--இரவி (பேச்சு) 13:32, 8 பெப்ரவரி 2015 (UTC)

வள்ளியம்மை[தொகு]

தில்லையாடி வள்ளியம்மை தமிழ் செங்குந்தர்கைக்கோள முதலியார் குடும்பத்தில் பிறந்தார். மேலும் அவடின் தந்தையின் பெயர் முன்னுசாமு முதலியார் ஆகும்.

[1] Tirukodimadachengunrur (பேச்சு) 12:55, 5 மே 2020 (UTC)[பதிலளி]

மேற்கோளில் அவ்வாறில்லை. --AntanO (பேச்சு) 13:03, 5 மே 2020 (UTC)[பதிலளி]

நன்றாக 384 ஆம் பக்கத்தை பார்க்கவும் Tirukodimadachengunrur (பேச்சு) 14:48, 5 மே 2020 (UTC)[பதிலளி]

https://m.dinamalar.com/detail.php?id=1027717

👆 ஆதாரம் இரண்டு அவர் செங்குந்தர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் தா செங்குந்தர் சங்கத்தில் அவர் பெயரில் அணி உள்ளது Tirukodimadachengunrur (பேச்சு) 15:05, 5 மே 2020 (UTC)[பதிலளி]

நீங்கள் காணாத மூலத்தை மேற்கோளாக் கொள்ளாதீர்கள். மேற்கோளுடன் பொருந்தாதவற்றை இணைக்க வேண்டாம்.--AntanO (பேச்சு) 15:56, 5 மே 2020 (UTC)[பதிலளி]

இந்த ஆதாரத்தில் தில்லையாடி வள்ளியம்மை செங்குந்தர் சமூகத்தை சேர்ந்தவர் என்றும், அவர் தந்தையின் பெயர் முன்னுசாமி முதலியார் என்று உள்ளது.


குறிப்பு: இந்த ஆதார புத்தக பக்கத்தில் வள்ளியம்மை, தில்லையடி வள்ளியம்மை என்று இரண்டு நபர்களைப்பற்றி உள்ளது. நீங்கள் பார்க்க வேண்டியது தில்லையடி வள்ளியம்மை யை Tirukodimadachengunrur (பேச்சு) 07:10, 6 மே 2020 (UTC)[பதிலளி]

@AntanO: Tirukodimadachengunrur (பேச்சு) 14:19, 16 மே 2020 (UTC)[பதிலளி]

தில்லையாடி வள்ளியம்மை செங்குந்தர் சமூகத்தை சேர்ந்தவர் என்று உள்ளதா? --AntanO (பேச்சு) 15:24, 16 மே 2020 (UTC)[பதிலளி]

@AntanO: https://books.google.no/books?id=ALUvDwAAQBAJ&pg=PA384#v=onepage&q&f=false

பக்கம் 384, இறுதியில் தில்லையாடி வள்ளியம்மை செங்குந்தர் சமூகத்தை சேர்ந்தவர் என்று உள்ளது. முழுமையாக பாருங்கள் ஐயா. Tirukodimadachengunrur (பேச்சு) 17:07, 17 மே 2020 (UTC)[பதிலளி]

நீங்கள் இணைத்த சான்றை சொடுக்கிப் பார்த்ததால் நீங்கள் குறிப்பிடும் விடயம் அங்கில்லை. --AntanO (பேச்சு) 19:27, 17 மே 2020 (UTC)[பதிலளி]

@AntanO: 👇 இந்த சான்றில் வள்ளியம்மை என்றும் வள்ளியம்மை தில்லையாடி என்று இரண்டு நபர்களைப் பற்றி உள்ளது. நீங்கள் பார்க்க வேண்டியது வள்ளியம்மை தில்லையாடி யை. இதில் இவர் செங்குந்தர் சமூகத்தை சேர்ந்தவர் சென்று உள்ளது. https://books.google.no/books?id=ALUvDwAAQBAJ&pg=PA384#v=onepage&q&f=false Tirukodimadachengunrur (பேச்சு) 11:15, 18 மே 2020 (UTC)[பதிலளி]

விருப்பமில்லை சான்றை சொடுக்கிப் பார்த்ததால் நீங்கள் குறிப்பிடும் விடயம் அங்கில்லை. --AntanO (பேச்சு) 12:47, 18 மே 2020 (UTC)[பதிலளி]

@AntanO: சத்தியமாக கிழே உள்ள சான்றில் வள்ளியம்மை தில்லையாடி செங்குந்தர் சமூகத்தை சேர்ந்தவர் என்று உள்ளது. உங்களுக்கு ஏன் அது புலம்படவில்லை என்று எனக்கு தெரியவில்லை

https://books.google.no/books?id=ALUvDwAAQBAJ&pg=PA384#v=onepage&q&f=false Tirukodimadachengunrur (பேச்சு) 14:12, 18 மே 2020 (UTC)[பதிலளி]

No more joke, please. --AntanO (பேச்சு) 16:43, 18 மே 2020 (UTC)[பதிலளி]

@AntanO: சரி இந்த புதிய ஆதாரத்தை பாருங்க. வள்ளியம்மை செங்குந்தர் சமூகத்தை சேர்ந்தவர் என்று உள்ளது 👇 https://archive.org/details/HistoricalDictionaryOfTheTamilsVijayaRamaswamy/page/n368/mode/1up/search/Val-+liyammai+belonged+to+the+Sengunthar+community Tirukodimadachengunrur (பேச்சு) 16:54, 18 மே 2020 (UTC)[பதிலளி]

தற்போதைய இணைப்பில் ஆதாரம் உள்ளது. தயவுசெய்து முறையாக இணைப்பினை வழங்குங்கள். இதனால் உரையாடுவதைக் குறைக்கலாம். --AntanO (பேச்சு) 17:02, 18 மே 2020 (UTC)[பதிலளி]

பெயர்[தொகு]

https://books.google.no/books?id=ALUvDwAAQBAJ&pg=PA384#v=onepage&q&f=false

பக்கம் 384, இறுதியில் உள்ளது

இந்த ஆதாரத்தில் தில்லையாடி வள்ளியம்மை செங்குந்தர் சமூகத்தை சேர்ந்தவர் என்றும், அவர் தந்தையின் பெயர் முன்னுசாமி முதலியார் என்று உள்ளது.


குறிப்பு: இந்த ஆதார புத்தக பக்கத்தில் வள்ளியம்மை, தில்லையடி வள்ளியம்மை என்று இரண்டு நபர்களைப்பற்றி உள்ளது.

நீங்கள் பார்க்க வேண்டியது தில்லையடி வள்ளியம்மை யை Tirukodimadachengunrur (பேச்சு) 07:12, 6 மே 2020 (UTC)[பதிலளி]

@AntanO: Tirukodimadachengunrur (பேச்சு) 08:45, 8 மே 2020 (UTC)[பதிலளி]

மீண்டும் மீண்டும் ஒரேவியத்தைக் குறிப்பிட முடியாது. நீங்கள் இணைத்த சான்றை சொடுக்கிப் பார்த்ததால் நீங்கள் குறிப்பிடும் விடயம் அங்கில்லை. குறிப்பு: ஒரே விடயத்தில் பல இடங்களில் உரையாடுவது குழப்பமானது. நன்றி. --AntanO (பேச்சு) 12:29, 8 மே 2020 (UTC)[பதிலளி]

தந்தையின் பெயர்[தொகு]

id=ALUvDwAAQBAJ&pg=PA384#v=onepage&q&f=false

பக்கம் 384, இறுதியில் உள்ளது

இந்த ஆதாரத்தில் தில்லையாடி வள்ளியம்மை செங்குந்தர் சமூகத்தை சேர்ந்தவர் என்றும், அவர் தந்தையின் பெயர் முன்னுசாமி முதலியார் என்று உள்ளது.


குறிப்பு: இந்த ஆதார புத்தக பக்கத்தில் வள்ளியம்மை, தில்லையடி வள்ளியம்மை என்று இரண்டு நபர்களைப்பற்றி உள்ளது.

நீங்கள் பார்க்க வேண்டியது தில்லையடி வள்ளியம்மை யை Tirukodimadachengunrur (பேச்சு) 10:51, 10 மே 2020 (UTC)[பதிலளி]

  1. Ramaswamy, Vijaya (2017). Historical Dictionary of the Tamils. Rowman & Littlefield. பக். 384. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-53810-686-0. https://books.google.no/books?id=ALUvDwAAQBAJ&pg=PA384#v=onepage&q&f=false.