உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:தில்லி சட்டமன்றத் தேர்தல், 2015

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வார்ப்புருவில் | type = Assembly என்று எழுதினால் இப்போ உள்ள மாதிரி வருகிறது. parliamentary என்று எழுதினால் ஒழுங்காக வருகிறது. --குறும்பன் (பேச்சு) 03:17, 13 சனவரி 2015 (UTC)[பதிலளி]

legislative என மாற்றியுள்ளேன். வார்ப்புருவை தமிழில் சேர்க்கும்போது யாரோ நிரலில் கைவைத்து விட்டனர் போலும். அதனால் இந்தப் பிழை ஏற்பட்டுள்ளது. நிரலாக்கம் தெரிந்தோர் உதவுக. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:19, 13 சனவரி 2015 (UTC)[பதிலளி]

இந்திய மக்களவை போல் தில்லி சட்டமன்றமும் parliamentary type தானே? சட்டமன்றத்தை Parliament என்றால் தவறு. ஐயம்! --குறும்பன் (பேச்சு) 17:16, 13 சனவரி 2015 (UTC)[பதிலளி]

இந்திய தேர்தல் ஆணையத்தின் பக்கம் [1] நிலையானது அல்ல சிறிது காலத்தில் மாற்றப்பட்டு விடும். இதிலிருந்து வாக்குகள் %, எண்ணிக்கையை குடுத்துள்ளேன். முன்பு இந்தியன் எக்சுபிரசு நாளேட்டில் பிழைகள் உள்ளது இந்திய தேர்தல் ஆணையத்தின் பக்கமே சிறந்தது என்பதால் மாற்றியுள்ளேன்.--குறும்பன் (பேச்சு) 21:35, 11 பெப்ரவரி 2015 (UTC)