பேச்சு:திரைப்படம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Wikipedia-logo-v2-bw.svg திரைப்படம் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.
Sound mp3.png திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் திரைப்படம் எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

அன்பரே,

பாடல்களை நீங்கள் இங்கே பதிவதாயிருந்தால், அப்பாடல்களின் காப்புரிமை விஷயத்தில் கவனம் செலுத்தவேண்டும்.

விக்கி பீடியாவில் வெளியாகும் உரைப்பகுதிகள் யாவும், பொதுமக்கள் உரிமத்தின் அடிப்படையில் பிரசுரிக்கப்படுகின்றன. இவ்வுரிமம், உரைப்பகுதிகளை மீளப்பயன்படுத்த, மாற்றங்கள் செய்ய அனுமதிக்கிறது.

தென்னிந்திய தமிழ் வர்த்தக திரைப்படப் பாடல்கள், முழு காப்புரிமை பெற்றவை. அவற்றை இங்கே பதிவதில் பிரச்சனைகள் எழலாம் கவனிக்கவும்.

--மு.மயூரன் 07:50, 2 அக்டோபர் 2005 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:திரைப்படம்&oldid=2643852" இருந்து மீள்விக்கப்பட்டது