பேச்சு:திருவேடகம் ஏடகநாதேசுவரர் கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருவேடகம் ஏடகநாதேசுவரர் கோயில் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


திரு ஏடகம்[தொகு]

பயனர் கவனத்திற்கு வைகை ஆறு திருவேடகத்தில் வடக்கு பக்கத்தில் இருந்து தெற்காக வந்து மேலக்காலில் திரும்பி மதுரையெய் நோக்கி அதாவது கிழக்கு நோக்கி செல்கிறது. ஆனால் நீங்களோ தெற்கில் இருந்து வடக்கு நோக்கி செல்கிறது என எழுதி அதற்க்கு முக்கியத்துவம் கொடுத்து உள்ளீர். மேலும் சம்பந்தர் எவ்வாறு அனல் புனல் போட்டியில் வெற்றி பெற்றார் என்பதை விளக்கும் நிழல் தரா மரம் என்னும் நூலை இக்கட்டுரையில் சேர்த்துள்ளேன்.