உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:திருவேங்கடமுடையான் திருக்கோவில், திருமலை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருவேங்கடமுடையான் திருக்கோவில், திருமலை என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
திருவேங்கடமுடையான் திருக்கோவில், திருமலை என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
திருவேங்கடமுடையான் திருக்கோவில், திருமலை என்னும் கட்டுரை வைணவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வைணவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


வேண்டுகோள்

[தொகு]

இப்பக்கத்தை திருமலை என்ற பக்கத்துடன் இணைக்கலாம்

காரணத்தினை விரிவாக விளக்கி, கையெழுத்தினை இடவும். பயனர்:Arulghsr--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:33, 8 ஏப்ரல் 2015 (UTC)Reply

கட்டுரைத் தலைப்பு சம்பந்தமாக

[தொகு]

'ஸ்ரீ வெங்கடேசுவர சுவாமி கோயில்' என்பதே திருமலை திருப்பதி தேவஸ்தானம் குறிப்பில் காணப்படும் இக்கோயிலின் சரியான பெயராகும்.

எனவே, திருப்பதி வெங்கடேசுவர சுவாமி கோயில் என்று கட்டுரைத் தலைப்பை திருத்தம் செய்ய வேண்டுகிறேன். நன்றி!

பொதுஉதவி (பேச்சு) 01:38, 25 திசம்பர் 2024 (UTC)Reply

தமிழில் இக்கோவில் திருவேங்கடமுடையான் என்றே அழைக்கபடுகிறது பின்னாட்களில் இது வெங்கடேஷ் என ஆனது

[தொகு]

இது சிலப்பதிகாரம் மற்றும் பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது ElvanParthasarathy (பேச்சு) 12:19, 1 சூலை 2025 (UTC)Reply