உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:திருவெண்ணெய்நல்லூர் மெய்கண்டதேவ நாயனார் கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by பா.ஜம்புலிங்கம் in topic 28 ஜனவரி 2017
திருவெண்ணெய்நல்லூர் மெய்கண்டதேவ நாயனார் கோயில் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட விக்கிக்கோப்பை எனும் போட்டிக்காக உருவாக்கப்பட்டது ஆகும். விரும்பின் நீங்களும் இக்கட்டுரையை திருத்தி, விரிவாக்கி தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் பங்கெடுக்கலாம்.

28 ஜனவரி 2017

[தொகு]

நேற்று (28 ஜனவரி 2017) விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கோயில்களுக்குச் சென்றபோது இக்கோயிலுக்கு நேரில் சென்று எடுக்கப்பட்ட விவரங்கள், கோயிலில் பெறப்பட்ட விவரங்கள், எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஆகியவற்றைக் கொண்டு புதிய பதிவு துவங்கப்பட்டது.தொடர்ந்து விவரங்கள் பெறப்பட்டு பதிவு மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 03:01, 29 சனவரி 2017 (UTC)Reply