பேச்சு:திருவாழி அழகியசிங்கர் கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருநகரி வேதராஜன் கோயில், திருநகரி கல்யாண ரெங்கநாதர் கோயில் என்றழைக்கப்படுவதால்லும், கோயில் நுழைவாயிலிலும் வளாகத்திலும் கல்யாண ரெங்கநாதர் என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையிலும் உரிய பெயர் மாற்றம் உரிய இடங்களில் செய்யப்பட்டன. 26 நவம்பர் 2016 அன்று திருவாழி அழகியசிங்கர் கோயில் எனப்படும் திருவாழி லட்சுமி நரசிம்மப்பெருமாள் கோயிலுக்கும் சென்றுவந்ததன் அடிப்படையிலும் பதிவு மேம்படுத்தப்பட்டது.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:35, 12 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]