பேச்சு:திருவாய்மொழித் திருவிழா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருவாய்மொழித் திருவிழா என்னும் கட்டுரை வைணவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் வைணவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


உத்சவம் என்பதை தமிழில் உற்சவம் என வழங்குதல் வழக்கம். பிரம்மோற்சவம், மகோற்சவம் என்பது போல். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:50, 13 மே 2013 (UTC)[பதிலளி]

அத்யயன உற்சவம் என்று அழைக்கலாமா நண்பரே. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:26, 13 மே 2013 (UTC)[பதிலளி]
சரிங்க! உற்சவம் என்றால் ஏதோ கோயில் திருவிழா என்று உணர முடிகிறது. அத்யயன என்றால் என்ன என்றும் விளக்குங்கள். எளிய தமிழ்ச் சொல் கிட்டினாலும் நன்று. தமிழில் விளக்கினால் எளிதாகப் புரியுமே. (refractive index என்பதை ஒளி விலகல் எண் என்றவுடன் புரிகிறது தானே? அது போலவே) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:53, 13 மே 2013 (UTC)[பதிலளி]