பேச்சு:திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Tripundra.PNG திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


இது திருவானைக்காவல் அல்லவா? ரவி, சுந்தர் அறிந்திருக்கக் கூடும். --சிவக்குமார் \பேச்சு 17:55, 9 செப்டெம்பர் 2008 (UTC)

திருவானைக்காவல், திருவானைக்கோவில் என்ற இரண்டு வகையான புழக்கத்தையும் (கடை பெயர் பலகைகள், google திருவானைக்காவல் 1860, திருவானைக்கோவில் 1290) பார்த்திருக்கிறேன், எது சரியான பெயர் என தெரியவில்லை. --குறும்பன் 18:19, 9 செப்டெம்பர் 2008 (UTC)

திருஆனைக்கா, திருவானக்கோவில், திருவானைக்கா என்ற மூன்று கட்டுரைகளை திருவானைக்கா என்ற பெயரை முன்னிலைப்படுத்தி அவற்றின் வரலாற்றுடன் இணைத்திருக்கிறேன்.--Kanags \உரையாடுக 06:05, 9 ஜூலை 2010 (UTC)

மூலவரின் தமிழ் பெயர் என்ன? வேறு பெயர் உள்ளது அதை மறந்து விட்டேன். --குறும்பன் (பேச்சு) 16:24, 14 மார்ச் 2015 (UTC)