பேச்சு:திருவாங்கூர் பறக்கும் அணில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
India tiger.jpg திருவாங்கூர் பறக்கும் அணில் என்ற இக்கட்டுரை, விக்கித் திட்டம் இந்தியத்துணைக்கண்டப் பாலூட்டிகள் என்னும் திட்டத்துள் அடங்கியதாகும்.

இத்திட்டக் கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடையவர், இத்திட்டத்தில் உறுப்பினராகலாம். இத்திட்டத்தில் பங்களிக்க விரும்புவர், இத்திட்டப் பக்கத்திற்குச் சென்றால், அங்கு நிறைவேற்ற வேண்டியப் பணிகளின், பட்டியலைக் காணலாம்.

தலைப்பு மாற்றம்[தொகு]

வேங்கைத்திட்டப் போட்டி நிறைவடைந்தபின் இக்கட்டுரையின் தலைப்பை திருவிதாங்கூர் பறக்கும் அணில் என நகர்த்தலாமென நினைக்கிறேன். ஏதும் மறுப்பிருந்தால் தெரிவிக்க வேண்டுகிறேன். -- சுந்தர் \பேச்சு 11:10, 28 அக்டோபர் 2019 (UTC)