பேச்சு:திருவல்லிக்கேணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Vikkiththiddam chennai cropped.jpeg திருவல்லிக்கேணி என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

திருவல்லிக்கேணி சென்னையின் பழமையான பகுதிகளில் ஒன்றும், மிகுந்த வளர்ச்சியடைந்ததும், பிரபலமானதும் ஆகும். இக்கட்டுரையை விரைந்து மேம்படுத்த வேண்டுகிறேன். தேவைப்படும் புகைப்படங்கள்:

  • புத்தகக் கடைகள் உள்ள தெருக்கள்,
  • எம். ஏ. சிதம்பரம் மைதானம்
  • பார்த்தசாரதி கோவில் தொடர்பானவை
  • மசூதி ஒன்றின் படம்
  • சாலைகளில் உள்ள கடைகள்

-தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:11, 5 ஆகத்து 2012 (UTC)