பேச்சு:திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நீண்ட நாட்களாக ஆன்மீகத் துறையில் கட்டுரை ஒன்று எழுத வேண்டுமென்ற அவா நிறைவேறுகிறது. ஆனால் கட்டுரை விக்கி நடையில் உள்ளதா எனும் ஐயம் எழுகிறது. ஆகவே கட்டுரையைத் தொடர்ந்து எழுதுவதை சற்று நிறுத்தி வைக்கிறேன். --பெ. கார்த்திகேயன் (Karthi.dr)\உரையாடுக 06:43, 14 மார்ச் 2011 (UTC)

நடை நன்றாக உள்ளது. எந்த ஆறு சுற்றிக்கொண்டு ஒடுவதால் இந்த பெயர் வந்தது? ஆற்றின் பெயரை சொன்னால் அனைவரும் அறிவர். தெரியவில்லை என்றால் சொற்றொடரை மாற்றி எழுதவும். --குறும்பன் 17:33, 16 மார்ச் 2011 (UTC)