பேச்சு:திருவடிவழகியநம்பி பெருமாள் திருக்கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இக்கட்டுரையில் இத்தலம் பஞ்சரங்க தலங்களில் ஒன்று எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் தரப்பட்டுள்ள பஞ்சரங்க தலங்களின் பட்டியலில் இத்தலம் இல்லை.--Booradleyp (பேச்சு) 10:43, 31 அக்டோபர் 2012 (UTC)