பேச்சு:திருமுல்லவாரம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@TNSE Mahalingam VNR: \\Karkidaka Vavu\\ - என்பது கேரளாவில் ‘Karkidakam’ என்ற மலையாள மாதத்தில் நடைபெறும் ஒருவிதமானச் சடங்கு என நினைக்கிறேன். நீங்கள் \\கார்காடகா காற்றின் பருவத்தில்\\ எனத் தந்துள்ளீர்கள். எதற்கும் (இதனைப்) பார்க்குமாறும் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 03:39, 11 சனவரி 2019 (UTC)[பதிலளி]


{{ping| Booradleyp1}, தங்களின் கருத்து சரியானது தான். நான் தான் அவசரத்தில் அதை ஒரு பருவகாலம் என்று தவறாகக் கணித்து எழுதி விட்டேன். தற்போதே மாற்றி விடுகிறேன்.--TNSE Mahalingam VNR (பேச்சு) 13:45, 11 சனவரி 2019 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:திருமுல்லவாரம்&oldid=2767665" இலிருந்து மீள்விக்கப்பட்டது