பேச்சு:திருமீயச்சூர் இளங்கோயில் சகலபுவனேஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Tripundra.PNG திருமீயச்சூர் இளங்கோயில் சகலபுவனேஸ்வரர் கோயில் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


21 சூலை 2018[தொகு]

இக்கோயில் திருமீயச்சூர் மேகநாதர் கோயிலின் உள்ளேயே, மூலவர் சன்னதியின் இடது புறத்தில் அமைந்துள்ளது. தற்போது மேகநாதர் கோயில் மூலவர் சன்னதிக்கான விமானம் மட்டும் தனியாக புகைப்படம் எடுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 04:57, 25 சூலை 2018 (UTC)