பேச்சு:திருமாந்துறை (தென்கரை மாந்துறை)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வைப்புத்தலம்[தொகு]

தேவார வைப்புத்தலங்களில் ஒன்றான திருமாந்துறை அட்சயநாதசுவாமி கோயில் கோயிலும், சப்தஸ்தானக் கோயில் வரிசையில் உள்ள இந்தக் கோயிலும் திருமாந்துறை (தென்கரை மாந்துறை) ஒன்றா என்று உறுதி செய்த பின்னர் இந்த இரு கட்டுரைகளையும் ஒன்றிணைக்க குறிப்பு வைக்கப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 14:48, 11 ஏப்ரல் 2020 (UTC)