பேச்சு:திருமலை நாயக்கர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மதுரை அங்கயற்கண்ணி கோயிலுக்கு ஆற்றிய பணி - வண்டியூர் தெப்பக்குளம் வெட்டும் போது முக்குறுணிப் பிள்ளையாரைக் கண்டெடுத்தது - மதுரை சித்திரைத் திருவிழாவைத் தொடங்கி வைத்தது - சமய நல்லிணக்கம் வலியுறுத்தியது (முகம்மதியரும் அழகர் ஆற்றிலிறங்கும் நிகழ்வில் பங்கேற்றல்). ஒட்டு மொத்தத்தில் இன்றைய மதுரை நகர அமைப்பிலும் அதன் திருவிழாக்களிலும் திருமலையின் பங்கு மறுக்க முடியாதது. --பெ. கார்த்திகேயன் (Karthi.dr) 14:23, 1 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:திருமலை_நாயக்கர்&oldid=1242578" இலிருந்து மீள்விக்கப்பட்டது