பேச்சு:திருமயம் சத்திய மூர்த்தி பெருமாள் கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முத்துசாமி ஐயா,
சத்திய மூர்த்தி என தலைப்பு உள்ளது. கட்டுரையின் உள்ளே சத்தியமூர்த்தி என சில இடங்களில் உள்ளது. எது சரி என்பது எனக்கு தெரியவில்லை. "பெயர்கள் ஒரே மாதிரியாக இருக்கும்படி பார்த்துகொள்ளுங்கள்" என அன்புடன் வேண்டுகிறேன்.
(நகைச்சுவைக்காக... ஒரு தகவல்: எனது பெயர் நீளமாக இருப்பதால் எனக்கு எப்போதும் தொல்லைதான்...செல்வகுருநாதன் என்றே பலராலும் பலநேரங்களில் பல ஆவணங்களில் எழுதப்படுகிறது. நான் ஒவ்வொரு தருணத்திலும் அந்த மக்களிடம் முன்னெச்சரிக்கையாக 'சிவ' த்தை விட்டுவிடாதீர்கள் என்பேன்.) என்றென்றும் அன்புடன்...--மா. செல்வசிவகுருநாதன் 19:48, 14 பெப்ரவரி 2012 (UTC)