பேச்சு:திருமங்கையாழ்வார்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருமங்கையாழ்வார் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
திருமங்கையாழ்வார் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
திருமங்கையாழ்வார் என்னும் கட்டுரை வைணவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் வைணவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


கள்ளர் குலம்[தொகு]

@Gowtham Sampath:

மதிப்பிற்குரிய அண்ணா,

தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் வெளியிடப்படும் கல்வெட்டு இதழ் (ஏப்ரல் 2011) - திருமங்கை ஆழ்வார் செப்புத்திருமேனி எனும் தலைப்பில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது . அதில் திருமங்கை மன்னர் கள்ளர் மரபில் பிறந்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் ஆதாரம் Pdf இணைக்கப்பட்டுள்ளது[1] அண்ணா பாருங்கள் அதே போல தமிழக அரசின் கீழைக்கலை ஒலைச்சுவடி நூலக நிறுவனத்தால் ( Government Oriental Manuscripts Library Madras) வெளியிடப்பட்ட நூலில் திருமங்கையாழ்வார் :கலியுகம் 397 - க்கு மேல் நள வருஷம் கார்த்திகை மாதம் பூர்ணிமை , வியாழக்கிழமை , கிருத்திகா நக்ஷத்திரம் கொண்ட நாளில் திருக்குறையலு ரிலே மிலேச்ச வம்சத்தில் ( கள்ளர் குலத்திலே ) ஸ்ரீகார்முகாம்சராய்த் திருமங்கையாழ்வார் அவதரித்தருளினார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது[2] அண்ணா. இது ஒன்று போதாதா திருமங்கை ஆழ்வார் கள்ளர் குலத்தில் பிறந்தவர் என்பதற்கான ஆதாரம் மேலும் தமிழக முன்னாள் முதல்வர் இராசகோபாலாச்சாரி அவர்கள் தனது நூலில் Failure of Gandhism and Communism -பக்கம் 84 ல் : Tirumanga Alwar the compose of another thousand songs is a sinner turned Saint He was born of the Kallar caste[3]. இது மட்டும் அல்லாமல் 100 மேற்பட்ட தமிழ் நூல்களிலும் திருமங்கை ஆழ்வார் கள்ளர் இனத்தில் பிறந்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது அண்ணா. எனவே திருமங்கை ஆழ்வார் பக்கத்தில் உண்மை வரலாற்றை வெளியிட வேண்டி கேட்டுகொள்கிறேன் அண்ணா

நன்றி - Almighty34 (பேச்சு) 19 :40, 07 செப்டம்பர் 2020 (UTC)

@Almighty34: முக்கியமான இரண்டு, மூன்று சான்றுகளை மட்டுமே இணையுங்கள். நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 17:08, 7 செப்டம்பர் 2020 (UTC)

காப்பு தடை[தொகு]

@Gowtham Sampath: மதிப்பிற்குரிய அண்ணா,

திருமங்கையாழ்வார் பக்கத்தை நிருவாகிகள் மட்டும் தொகுக்குமாறு காப்பு தடை செய்யுங்கள் அண்ணா

நன்றி அண்ணா--- Almighty34💐 (பேச்சு)17:25, 03 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]

Wrong posting??[தொகு]

He is belong to muthuraja community Surenkarur145 (பேச்சு) 16:55, 19 பெப்ரவரி 2021 (UTC)

Yes he is belongs to muthuraja community Selvakarur (பேச்சு) 00:55, 31 மே 2021 (UTC)[பதிலளி]

@Selvakarur and Surenkarur145: தயவு செய்து, உங்கள் இருவரில், யாராவது ஒருவராவது அதற்கான சான்றை‌ காட்டுங்கள்.--கௌதம் 💛 சம்பத் (பேச்சு) 05:26, 31 மே 2021 (UTC)[பதிலளி]
  1. முனைவர் சீ. வசந்தி, தொகுப்பாசிரியர் (ஏப்ரல் (2011)). திருவிடந்தையும் - திருமங்கை ஆழ்வாரும்.. கல்வெட்டு இதழ் திருவள்ளூர் ஆண்டு 2042 சித்திரைத் திங்கள் - திருமங்கை ஆழ்வார் செப்புத்திருமேனி - கல்வெட்டு - காலாண்டிதழ் -85 தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை. பக். 1. https://www.tamildigitallibrary.in/admin/assets/periodicals/TVA_PRL_0006022_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D_2011.pdf. "திருமங்கை மன்னர் கள்ளர் மரபில் பிறந்தவர்" 
  2. தமிழக அரசின் கீழைக்கலை ஒலைச்சுவடி. தமிழக அரசின் கீழைக்கலை ஒலைச்சுவடி நூலக நிறுவனம். 1957. பக். 1351. https://books.google.co.in/books?id=B88-AQAAIAAJ&dq=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81+%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A&focus=searchwithinvolume&q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81+%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D. "கலியுகம் 397 - க்கு மேல் நள வருஷம் கார்த்திகை மாதம் பூர்ணிமை , வியாழக்கிழமை , கிருத்திகா நக்ஷத்திரம் கொண்ட நாளில் திருக்குறையலு ரிலே மிலேச்ச வம்சத்தில் ( கள்ளர் குலத்திலே ) ஸ்ரீகார்முகாம்சராய்த் திருமங்கையாழ்வார் அவதரித்தருளினார் ." 
  3. C. V. Rajagopalachari, தொகுப்பாசிரியர் (1972). Failure of Gandhism and Communism. பக். 84. https://books.google.co.in/books?id=7z8aJZ6hcJMC&dq=Tirumanga+Alwar+the+compose+of+another+thousand+songs+is+a+sitter+turned+Saint+Fle+was+born+of+the+Kallar+raste&focus=searchwithinvolume&q=Kallar+raste. "Tirumanga Alwar the compose of another thousand songs is a sinner turned Saint He was born of the Kallar caste"