பேச்சு:திருப்புவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திருப்புவணம்-திருபூவணம்[தொகு]

திருப்புவணம்-சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு வருவாய் (taluk)வட்டமாகும். திருபூவணம்- தஞ்சை மாவட்டத்தில் உள்ளது.--−முன்நிற்கும் கருத்து Yokishivam (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

திருப்பூவணம் என்ற ஊர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஊர். பாடல்பெற்ற தலம். சமயக்குரவர் மற்றும் தமிழ்நூல்கள் அனைத்திலும் திருப்பூவணம் என்றே உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் ‘திருப்பூவணம்‘ என்ற பெயர் ‘Thiruppuvanam‘ என்று எழுதப் பெற்றுள்ளது. இதன்பின்னர் ஊரின் பெயரைத் தமிழிலில் ‘திரு‘ப்‘புவனம்‘ என்று எழுதியுள்ளனர். திருப்பூவணம் என்ற பெயரே தொன்மையான உண்மையான பெயர். திருப்புவனம் என்ற பெயர் 80 வருடங்களாக வழக்கில் உள்ளது.

கும்பகோணம் அருகில் ‘திருபுவனம்‘ என்ற பெயரில் ஒரு தலம் உள்ளது.--−முன்நிற்கும் கருத்து Kalairajan (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:திருப்புவனம்&oldid=1949280" இருந்து மீள்விக்கப்பட்டது