பேச்சு:திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


கோயில் அமைந்திருக்கும் ஊரின் பெயர் திருப்புத்தூரா? திருப்பத்தூரா?. திருப்பத்தூர் என்றால் இக்கட்டுரையின் பெயரை மாற்றியமைக்க வேண்டும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:33, 16 சூலை 2016 (UTC)[பதிலளி]