பேச்சு:திருப்புகழ் (அருணகிரிநாதர்)
பத்தி (பக்தி) நூல். ஏன் இப்படி எழுதப்பட்டுள்ளது என்று புரியவில்லை? பக்தி என்றே எழுதலாமே? பத்தி என்பது மருவியச் சொல் அன்றோ? மேலும் பத்தி என்பது ஊதுபத்தியையும், para என்பதனையுமே குறிக்கிறது அல்லவா? ≈00:39, 1 ஆகத்து 2011 (UTC)த♥உழவன்+உரை..
அருணகிரிநாதர் முருக பக்தர் ஆவாரே! அவர் திருப்புகழ் பாடியுள்ளாரா என்ன? யாரோ ஒருவர் அப்படி சேர்த்துள்ளார். கவனித்து நடவடிக்கை எடுங்கள். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:52, 4 நவம்பர் 2012 (UTC)
திருப்புகழைப் பாடியவர் அருணகிரிநாதர் தான். இப்பாடல் முருகக் கடவுள் மீது பாடப்பட்டுள்ளது. --Booradleyp (பேச்சு) 13:31, 4 நவம்பர் 2012 (UTC)
முத்தைத்திரு என்ற பாடலைப் படித்திருக்கிறேன். ஆனால், திருப்புகழ் ஆண்டாள் பாடியிருக்கக் கூடுமோ என்று நினைத்தேன். விளக்கத்திற்கு நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:46, 4 நவம்பர் 2012 (UTC)