பேச்சு:திருப்புகலூர் வர்த்தமானீஸ்வரர் கோயில்
தலைப்பைச் சேர்தோற்றம்
Latest comment: 6 ஆண்டுகளுக்கு முன் by பா.ஜம்புலிங்கம் in topic 21 செப்டம்பர் 2019
21 செப்டம்பர் 2019
[தொகு]21 செப்டம்பர் 2019 அன்று திருப்புகலூர் அக்கினிபுரீசுவரர் கோயிலுக்குச் சென்றபோது அக்கோயிலின் மூலவர் சன்னதியை ஒட்டி வலப்புறத்தில் சிறிய சன்னதியாக அமைந்துள்ள இக்கோயிலைக் காணமுடிந்தது. அப்போது என்னால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் விவரங்கள் இணைக்கப்பட்டன. தொடர்ந்து விவரங்கள் பெறப்பட்டு, பதிவு மேம்படுத்தப்படும்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 08:46, 8 அக்டோபர் 2019 (UTC)