பேச்சு:திருப்பாதிரிப்புலியூர் பாடலேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Tripundra.PNG திருப்பாதிரிப்புலியூர் பாடலேசுவரர் கோயில் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


  • வெளியிணைப்பாகிய தினமலர் நாளிதழில் கூட, "பாடலீசுவரர் (பாடலீசுவரர், கன்னிவனநாதன், தோன்றாத்துணைநாதன்,.." என்றுதான் உள்ளது. பாடலீசுவரர் என்று மாற்றுவது தேவை.--செல்வா (பேச்சு) 14:09, 20 சூன் 2013 (UTC)
பல இடங்களில் பார்த்தவாறு, திருப்பாதிரிப் புலியூர் என்று "ப்" இடையே வர வேண்டும். எ.கா. "ஜீ".ச. முரளி எழுதிய 'தேவார்த் தலங்கள்- நடு நாடு" (சதுரா பதிப்பகம்), பக்கம் 337-356. பற்பல பாடல்களிலும் திருப்பாதிரிப்புலியூர் என்று "ப்" சேர்ந்தே வந்துள்ளது. முரளி அவர்களின் புத்தகத்தில் பாடல்களும், தொன்மக் கதைகளும், கோயிலின் தரைப்படமும் தந்துள்ளார்.--செல்வா (பேச்சு) 15:27, 20 சூன் 2013 (UTC)
மேலும் முரளியின் நூலில் "பாடலேசுவரர்" என்று பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. மாற்ற வேண்டும் என்று நினைக்கின்றேன். --செல்வா (பேச்சு) 15:30, 20 சூன் 2013 (UTC)
தொடர்ந்து தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் மீது கவனம் செலுத்துவதற்கு நன்றி. மாற்றங்களை தாரளமாக செயல்படுத்துங்கள். பேச்சுப் பக்கத்தில் விளக்கம் அளிக்க வேண்டிய அவசியமில்லை. எவரேனும் மாற்று கருத்து தெரிவித்தால் பிறகு அதைப் பற்றி பேசுவோம் நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:13, 20 சூன் 2013 (UTC)