பேச்சு:திருப்பனையூர் சவுந்தரேஸ்வர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Tripundra.PNG திருப்பனையூர் சவுந்தரேஸ்வர் கோயில் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


ராஜகோபுரம் இல்லை[தொகு]

இக்கோயிலில் ராஜகோபுரம் இல்லை. 17 மார்ச் 2018 அன்று கோயிலுக்குச் சென்றபோது ராஜகோபுரம் இல்லாததை அறியமுடிந்தது. முகப்பு வாயிலலும், தொடர்ந்து மற்றொரு வாயிலும் உள்ளன. பிற தொகுக்கப்பட்ட விவரங்கள் பதிவில் இணைக்கப்பட்டன. இப்பதிவில் முன்பு இருந்த ராஜகோபுரம் பிறிதொரு கோயிலுக்குள்ளதாக இருக்கலாம். எனவே அக்கோபுரத்தின் புகைப்படம் நீக்கப்பட்டது. களப்பணி சென்றபோது எடுக்கப்பட்ட, ராஜகோபுரம் இல்லாத, நுழைவாயிலைக் கொண்ட புகைப்படம் தற்போது சேர்க்கப்பட்டுள்ளது.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 11:32, 23 ஏப்ரல் 2018 (UTC)