பேச்சு:திருபுவனம் கம்பகரேசுவரர் கோவில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயில் என்ற கோயிலானது விமான அமைப்பில் தாராசுரம், தஞ்சாவூர், கங்கைகொண்ட சோழபுரம் கோயில்களைப் போன்ற கோயில்களின் விமான அமைப்பினை ஒத்துள்ளது. பிற விவரங்கள் கோயிலுக்கு 24.12.2015 அன்றுநேரில் சென்றபோது அறியப்பட்டன. புகைப்படங்கள் அப்போது நேரில் எடுக்கப்பட்டு தொகுக்கப்பட்டன. இக்கோயிலின் சிறப்பு இங்குள்ள சரபேஸ்வரர் சன்னதியாகும். கூடுதல் விவரங்கள் பெறப்படும்போது கட்டுரை மேம்படுததப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 10:34, 25 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

இரு தலைப்புகளில் ஒரே கோயில்[தொகு]

வணக்கம். திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயில் என்ற தலைப்பில் டிசம்பர் 2015இல் ஒரு பதிவைத் தொடங்கியிருந்தேன். தற்போது திருபுவனம் கம்பகரேசுவரர் கோவில் என்ற தலைப்பில் சனவரி 2016இல் ஒரு பதிவு பயனர்:Mm nmc அவர்களால் தொடங்கப்பட்டதை தற்போது கண்டேன். டிசம்பர் 2015இல் தொடங்கப்பட்ட கட்டுரையோடு சனவரி 2016இல் தொடங்கப்பட்ட கட்டுரையை இணைத்துத் தர ஆவன செய்யவேண்டுகிறேன்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 14:49, 30 மே 2016 (UTC)[பதிலளி]

வணக்கம் பயனர்:AntanO, பதிவுகள் இணைக்கப்பட்டமைக்கு நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 05:36, 18 சூன் 2016 (UTC)[பதிலளி]