பேச்சு:திருநெல்வேலித் தமிழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நானும் இந்த வட்டாரத்தைச் சேர்ந்தவன் என்றாலும் இதிலுள்ள சில கூற்றுகள் ஆழமான முடிவுகளைக் கொண்டவையாதலால் தகுந்த சான்றுகள் தேவை என்றே கருதுகிறேன். -- சுந்தர் \பேச்சு 15:24, 14 அக்டோபர் 2008 (UTC)

நன்று சுந்தர். தமிழில் பல்வேறு வட்டார வழக்குகளைப் பற்றி கட்டுரைகள் எழுதவேண்டும். அந்தந்த வட்டாரங்களைச் சேர்தவர்களால் இது சிறப்பாக முடியும். --Natkeeran 15:26, 14 அக்டோபர் 2008 (UTC)

இந்த நூலை இந்தியாவுக்குத் தருவிக்க முடியுமா? இவை எங்கே கிடைக்குமென்று தெரிந்தால் அத்தனையையும் வாஙலாம். :-( -- சுந்தர் \பேச்சு 16:16, 14 அக்டோபர் 2008 (UTC)
அமேசான்.வணி சில அங்கு கிடைக்கின்றன. சிக்கனமாக, நூலகம் பக்கம் போய் பாக்கலாம். எல்லாம் இப்போதும் பதிப்பில் இல்லை என்று நினைக்கிறேன். --Natkeeran 16:23, 14 அக்டோபர் 2008 (UTC)
இலங்கை மட்டக்களப்பில் பயன்பாட்டில் உள்ள பல சொற்கள் திருநெல்வேலியில் பயன்படுத்தப்படுவது ஆச்சரியமாயிருக்கிறது. சுந்தர் கூறுவது போல ஆதாரங்கள் இடப்பட்டால் மிகமுக்கிய கட்டுரையாக இருக்கும்.--சஞ்சீவி சிவகுமார் 04:27, 11 நவம்பர் 2011 (UTC)