பேச்சு:திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்
24 சூன் 2017[தொகு]
24 சூன் 2017அன்று கோயிலுக்குச் சென்றபோது என்னால் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணைக்கப்பட்டு, ஆங்காங்கு காணப்பட்ட சில சொற்பிழைகள் திருத்தப்பட்டன. மேற்கொண்டு விவரங்கள் பெறப்படும்போது, பதிவு மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 02:26, 2 சூலை 2017 (UTC)