பேச்சு:திருத்திய தமிழ் எழுத்துவடிவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


//இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரிசியசு, ரீயுனியன் மற்றும் தமிழ் பேசும் பகுதிகள் பரம்பரிய அசைகளையே தொடர்ந்து பாவித்தன.//இதன் பொருள் என்ன? தற்போது எங்கும் திருத்திய தமிழரிச்சுவடி தானே வழக்கில் உள்ளது.--Sank (பேச்சு) 15:38, 15 சூலை 2012 (UTC)

ஆம், எப்போது பாவிக்க ஆரம்பித்தன என்பது தெரியாததால் "பாவித்தன" என்றுள்ளது. --Anton (பேச்சு) 15:54, 15 சூலை 2012 (UTC)

  • திருத்திய எழுத்துவடிவம் என்று கூறுதல் நல்லது. எழுத்து (ஒலியெழுத்து) ஒன்றேதான். வரிவடிவில் சிறுமாற்றம், "சீர்மையாக்கம்". --செல்வா (பேச்சு) 17:39, 15 சூலை 2012 (UTC)
நன்றி! --Anton (பேச்சு) 17:56, 15 சூலை 2012 (UTC)

தலைப்பில் தமிழை மறந்து விட்டீர்களே....--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 18:07, 15 சூலை 2012 (UTC)

அவசரம்... :( --Anton (பேச்சு) 18:33, 15 சூலை 2012 (UTC)