பேச்சு:திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

I thought of featuring an article on Pope in the news section in front page, since he was a news maker recently.So I have copied this article from english wikipedia.I request and look forward to your help in translating the page before publishing it in main page.If you feel, the article is too lengthy to translate, trim it appropriately :)--ரவி (பேச்சு) 16:31, 18 ஏப் 2005 (UTC)


இவருடைய பெயரின் தமிழ் வடிவம் "போப் ஜான் பால் போப் ஜான் பால் II" என்பதை விட "பாப்பரசர் அருளப்பர் சின்னப்பர் II " என பாவிக்கலாமே --டெரன்ஸ் 15:05, 18 ஜூலை 2006 (UTC)

பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பர் அல்லது பாப்பரசர் இரண்டாவது அருளப்பர் சின்னப்பர் என்பது இன்னும் பொருத்தமாக இருக்குமே! --கோபி 15:50, 18 ஜூலை 2006 (UTC)