பேச்சு:திருத்தங்கூர் இரஜதகிரீஸ்வரர் கோயில்
தலைப்பைச் சேர்தோற்றம்
Latest comment: 6 மாதங்களுக்கு முன் by தமிழ்க்குரிசில் in topic இணைக்க வேண்டுகோள்
இணைக்க வேண்டுகோள்
[தொகு]ரஜதகிரி என்றால் வெள்ளிமலை என்று பொருள் என்றவாறான கருத்துகள் தென்படுகின்றன. ஏற்கனவே இந்த கோயில் பற்றி மற்றொரு கட்டுரை இருக்கிறது. இந்த தகவலை உறுதிப்படுத்திக் கொண்டு இரண்டையும் இணைத்துவிடலாம் -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:57, 31 சூலை 2025 (UTC)