பேச்சு:திருத்தக் கட்டுப்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

யோவ் Version control னா பதிப்புக் கட்டுபாடுனுதான் வரனும். correction control தான் திருத்தக்கட்டுப்பாடு. சாவடிக்காதிங்கய்யா. --NaanCoder (பேச்சு) 16:08, 5 மார்ச் 2012 (UTC)

அருண், விக்கிப்பீடியா ஒரு கூட்டு முயற்சிக் கலைக்களஞ்சியம். தகுந்த மாற்றங்களை நீங்களே நேரடியாகச் செய்யலாம். கருத்து மாறுபாடு வரக்கூடிய இடங்களில், தங்கள் கருத்துகளை பண்பான முறையில் முன் வைக்க வேண்டுகிறேன். தொடர்ந்து பல உரையாடற் பக்கங்களில் இவ்வாறு நீங்கள் உரையாடுவது வருத்தம் அளிக்கிறது. நன்றி--இரவி (பேச்சு) 16:14, 5 மார்ச் 2012 (UTC)
மன்னிக்கவும் ரவி அண்ணா ரத்திரி 11 மணிக்கு நாகரீகம் பாக்க தோனவில்லை. இனிமேல் நடக்காது. --NaanCoder (பேச்சு) 06:55, 9 மார்ச் 2012 (UTC)
NaanCoder... 'பதிப்புக் கட்டுப்பாடு' என்பது சரியே. ஆனால் ... இங்கு 15 வயது முதல் 80 வயது வரை உள்ள பலரும் பங்கேற்கிறார்கள். உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து பலதரப்பட்ட மக்கள், பயனர்களாக இருக்கிறார்கள். முறையாக உரையாடுதலே சிறப்பானது. நகைச்சுவையிலும் நாகரிகம் தேவை! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:03, 5 மார்ச் 2012 (UTC)
சரி சரி விசயத்தை லூசில் விடவும். --NaanCoder (பேச்சு) 06:55, 9 மார்ச் 2012 (UTC)
நீங்கள் ஆங்கிலக் கட்டுரையைக் கவனிக்கவில்லை போல் தெரிகிறது. அங்கு Revision control என்றுதான் இருக்கிறது. Revision என்பதற்கு திருத்தம் என்பது பொருத்தம் எனப்படுகிறது. தலைப்பை கவனித்து மாற்றவும். --Natkeeran (பேச்சு) 03:11, 9 மார்ச் 2012 (UTC)
நன்று --NaanCoder (பேச்சு) 06:55, 9 மார்ச் 2012 (UTC)