பேச்சு:திருக்கொள்ளம்புதூர் வில்வாரண்யேஸ்வரர் கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருக்கொள்ளம்புதூர் வில்வாரண்யேஸ்வரர் கோயில் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

இத்தலத்தில் சம்பந்தர் அடியவரோடு ஓடம் ஏறி அதனைப் பதிகம் பாடிச் செலுத்தி மறுகரை அடைந்தார் என்பது தொன்நம்பிக்கை. என்பதைவிட எங்கு இக்கருத்து கூறப்பட்டுள்ளது என்று கூறுவது நல்லது. தேவாரத்திலோ, பெரியபுராணத்திலோ கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டலாம். --செல்வா 20:00, 9 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]