பேச்சு:திருக்குறள் பழைய உரைகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நகர்த்தல் மீட்க்கப்பட்டது
பழைய உரைகள் என்பது மு. அருணாசலம் குறிப்பிடும் நூல்கள்
பழைய உரையாசிரியர்கள் என்பது நூலாசிரியர்கள்
இரண்டு பகுதிகளும் ஒரு பாடலையே அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவை என்றாலும் நூல் வேறு. நூலாசிரியர்கள் வேறு
நூல்களைக் குறிப்பிடும் இந்தக் கட்டுரையில் பிற உரைகள் பற்றிய செய்திகள் தொடுப்புகளாகத் தரப்பட்டுள்ளன
எனவே இந்தக் கட்டுரை தனியே இருப்பது நல்லது.
நகர்த்துதல் என்பது இரண்டு கட்டுரைகளிலும் உள்ள கருத்துக்கள் அனைத்தும் கொண்டதாக இருக்க வேண்டுமே தவிர வெறுனே வழிமாற்றம் செய்வதாக இருக்கக்கூடாது
இதனை அறிஞர் பெருமக்கள் உணர்வர்.
செவ்விய முறையில் வழிமாற்றம் செய்தால் வரவேற்கலாம்
பழைய உரைகள் நமக்குக் கிடைத்துள்ளன. அவை இன்றும் உள்ளன. உரையாசிரியர்கள் இப்போது இல்லை. இருப்பனவற்றிற்கு முதன்மை. இல்லாதனவற்றிற்கு அடுத்த இடம். இப்படிக் கட்டுரைகளை மதிப்பிடுவது முறைமை
அல்லாதது போற்றத்தக்க செயல் அன்று.
பணிவுடன் இந்தக் கருத்துகளை முன்வைப்பது என் கடமை. --Sengai Podhuvan (பேச்சு) 11:06, 21 பெப்ரவரி 2018 (UTC)