பேச்சு:திருக்குறளின் பல்வேறு பெயர்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


இது தனிக்கட்டுரையாக இருப்பதற்கான குறிப்பிடு தகைமை எதுவும் கிடையாது. திருக்குறள் கட்டுரையில் இணைக்கப் பரிந்துரைக்கிறேன்.--பாஹிம் (பேச்சு) 13:05, 2 சனவரி 2019 (UTC)[பதிலளி]

பாஹிம், இது புதுப்பயனர் போட்டிக்காக வழங்கப்பட்ட தலைப்பு. இதனை ஒன்றிணைக்குமாறோ நீக்குமாறோ தற்போது கோர முடியாது. வேண்டுமானால் போட்டி முடிந்த பின்னர் உரையாடி ஒன்றிணைக்கலாம். தலைப்பு ஆங்கிலத்தில் வழங்கப்பட்டுள்ளது. விரும்பினால் ஆங்கிலத் தலைப்புக்கு இணையான பொருத்தமான தலைப்புக்கு மாற்றலாம். --சிவகோசரன் (பேச்சு) 15:56, 2 சனவரி 2019 (UTC)[பதிலளி]