பேச்சு:திருக்குர்ஆன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விக்கித் திட்டம் இசுலாம் (Rated மிக அருமையான-class, தெரியாத-importance)
WikiProject iconஇந்த கட்டுரை விக்கித் திட்டம் இசுலாம்-ன் வாய்ப்பளவில் உள்ளது. விக்கிப்பீடியாவில் இருக்கும் இசுலாம்-தொடர்பான கட்டுரைகள்விரிவாக்க இது ஒரு கூட்டு முயற்சி ஆகும். இந்த திட்டத்தில் பங்கேற்க அதன் பக்கத்திற்கு செல்லவும். அங்கே நீங்கள் விவாதிக்கலாம் மற்றும் செய்யவேண்டியவைகளை பார்க்கலாம்
Symbol question.svg மிக அருமையான  இந்த கட்டுரை மிக அருமையான பிரிவாக தர நிர்ணயிக்கப்பட்டுள்ளது விக்கித்திட்டத்தின் தர நிர்ணைய அளவுகோலில்.
 தெரியாத  இந்த கட்டுரை இன்னும் தர மதிப்பீடு செய்யப்படவில்லை , விக்கித்திட்டத்தின் importance அளவுகோலில்.
 
Exquisite-kfind.png திருக்குர்ஆன் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia

This page is much like Islamic apologetic. This article doesn't meet Wikipedia standards. This article is biased to Islamic views. The title itself is wrong. Instead of giving a title "Koran" in secular sense, the title is given as "Thirukuran" meaning "Holy Koran". Moreover Wikipedia's aim is not to clarify the doubts about Koran but to present an article about Koran. That part is suggested to be removed. −முன்நிற்கும் கருத்து Davidshenba (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

I agree that the article as it stands is not encyclopaedic. Hence the notice at the top soliciting edits from viewers. Please help us by fixing it. As for the title, we need to seek others' views. By the way, if you know Tamil, let us continue the discussion in Tamil henceforth. Thanks. -- சுந்தர் \பேச்சு 11:57, 17 மே 2008 (UTC)
பயனர் Davidshenba மேலே கூறியுள்ளதில் உண்மை இருந்தாலும், திருக் குர்ஆன் என்று இருப்பதில் தவறில்லை. திருவாசகம், திருக்குறள், திருவிளையாடல் புராணம் என்றெல்லாம் பெயர்கள் இருக்கும் பொழுது ஏன் திருக் குர் ஆன் என இருத்தல் கூடாது. தமிழில் அப்படிக் கூறுவது மரபாக இருக்கலாம். திருக் குர்ஆன் என்று தலைப்பு இருப்பதில் எனக்கு மறுப்பேதும் இல்லை. --செல்வா 22:57, 7 மார்ச் 2009 (UTC)

திருக்குர்ஆன் கட்டுரையின் உள்ளடக்கம்[தொகு]

திருக்குர்ஆன் கட்டுரையின் உள்ளடக்கம் ஆங்கில பக்கத்தில் உள்ளது மாதிரி பின்வருமாறு அமையலாம்:

  • சொற்பிறப்பியல்
  • திருக்குர்ஆன் வரலாறு
  • தமிழில் திருக்குர்ஆன்
  • உள்ளடக்கம்
  • இஸ்லாமில் திருக்குர்ஆனின் முக்கியத்துவம்
  • இலக்கியமும் திருக்குர்ஆனும்
  • பண்பாடும் திருக்குர்ஆனும்
  • அறிவியல் நோக்கில் திருக்குர்ஆன்

--Natkeeran 18:05, 18 டிசம்பர் 2008 (UTC)

எனது பதிப்பில் திருக்குர் ஆன் விடும் சவால் என்ற தலைப்பும், Sir.வில்லியம் மூரினது இரண்டாவது வரியுமே காரத்தன்மை கொண்டதாக என் சிற்றறிவுக்கு எட்டியதால் அவைகளை நீக்கியுள்ளேன். ஏனைய பதிவுகளிலும் தணிக்கை செய்வதாக உறுதித்தருகிறேன்.

இன்னும் எனது சிறு விளக்கத்தை அதிக பிரசங்கித்தனமானது என கருதாமல் ஆராய்வீர்கள் என்ற நம்பிக்கையில் தொடர்கிறேன். இறைவனிடமிருந்து மோசேக்கு வழங்கப்பட்ட அதிசயம் மந்த்திரக் கோல் என்பதும், ஜீசசுக்கு உயிர்ப்பித்தவர்களை எழுப்பிக்கும் பிணி தீர்க்கும் ஆற்றல் என்பதும் பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொண்ட ஒன்றே. இவைகளை விளக்கும் போது வெறும் சம்பவமாக விளக்காமல் அதிசயமாகவே விளக்க வேண்டியது கட்டாயமாகும். இவ்வாறே முகம்மதுக்கு திருக்குர்ஆனே இறைவனால் கொடுக்கப்பட்ட அதிசயமாக முஸ்லிம்கள் நம்புகிறனர். இதை இவர்கள் காகிதத்தினாலான புத்தகமாக அல்லாமல் "ஒலி" வடிவிலான உச்சரிப்பாக மட்டுமே ஏற்றுக்கொள்கிறனர். அவ்வுச்சரிப்பு முறை இன்றும் இலட்ச்சக் கணக்கானவர்களினால் மனப்பாடம் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருவதனையும் மேற்கோள் காட்டி சாதாரண புத்தகங்களுக்கான வரைவிலக்கணத்தில் தாங்கள் பட்டியலிட்டுள்ள தலைப்புகளை தொகுப்பதில் சிக்கலுள்ளது என்பதை தாழ்வாக அறியத்தருகிறேன். அடுத்து இப்பகுதிக்கு மாற்று மத சகோதரர்களின் வருகை மிகக்குறைவாகவே இருக்கும் என நான் நம்புவதால் எனது முயற்சிகளுக்கான தங்களது ஆதரவு கரத்தை எதிர் பார்த்திருக்கிறேன். (விடுமுறை என்பதால் உடனடியாக என்னால் மாற்றம் செய்ய முடியாமைக்கு வருந்துகிறேன்.) --Mohamed S. Nisardeen 11:27, 20 டிசம்பர் 2008 (UTC)

குரானின் மீது வைக்கப்படும் விமர்சனங்கள்[தொகு]

இறைவன் சொன்னதாக குரான் மீது நம்பிக்கை கொண்டர்கள் முஸ்லிம்கள் மட்டுமே. யூத, கிறிஸ்துவ, இறைமறுப்பார்கள் இதனை அங்கிகாரம் செய்வதில்லை. எனினும் விக்கியில் நடுநிலை தன்மையோடு இக் கட்டுரை எடுத்தப்படுமென நம்புகிறேன்.

குரானில் தவறே இல்லை என்பது பொய். மேலும் குரான் பாதுகாப்பானது என்று கூறுவதும் பொய்யானதே.

இதனை பல்வேறு ஆங்கில தளங்கள் குறிப்பி்ட்டுள்ளன. குரானின் தவறுகளைப் பற்றி எண்ணற்ற நூல்கள் வெளிவந்துள்ளன. இவற்றையும் இங்கு இணைக்க வேண்டுகிறேன்.

தமிழ் சர்கில் தளத்தின் இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி களை படித்து மேலும் தங்கள் நடுநிலை போக்கினையும், குரானின் தவறுகளையும் அறிய வேண்டுகிறேன். இல்லையென்றால் விக்கிப்பீடியா ஒரு இசுலாமிய தளம் போல காட்சியளிக்கும் அன்றி நடுநிலை தன்மையாக காட்சிதராது. இது வருங்காலத்தில் விக்கியின் மதிப்பினை கெடுக்கும் என சிறு ஞாபககூறளையும் செய்கிறேன்.

http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6445:-7&catid=281:2009-01-18-17-21-15

குரானில் நவீன அறிவியல் சொல்லப்பட்டிருக்கிறது என்ற பரப்புரை வெகுகாலம் தாக்குபிடிக்காது. அதன் பின் விக்கியின் நடுநிலை குறித்து என்னைப் போல பிற மக்கள் கேள்வி கேட்பார்கள் என்பதை உணர்ந்து நடுநிலை தன்மையோடு இக் கட்டுரையை எழுத வேண்டுகிறேன்.

Sivane (பேச்சு) 10:31, 20 செப்டெம்பர் 2012 (UTC)

உங்கள் கருத்தை நான் ஏற்றுகொள்கிறேன். நீங்கள் எழுதும் இக் கட்டுரையில் திருக்குரானை ஆதாரமாக காட்டுகிறீர்கள் என்பது புரிகிறது. அதற்கான பக்கம் மற்றும் அலகுகளை தெரிவித்துல்லூர்கள் இதை விட பெரிய ஆதாரம் இல்லை என்றே நம்புகிறேன். ஆனால் திருக்குர்ஆன் தமிழ் இல்லை, அதேவேளை தமிழாக்கம் செய்யபட்டது என்பதையும் உணரவேண்டும் என்று கேட்டு கொள்ளகிறேன். இதனால் பாரிய மொழி பெயர்ப்பு பிழைகள் உள்ளன என்பதையும் நான் அறிவேன். நன்றி திருக்குர்ஆன் என்பது அரபு நாட்டு பண்பாடு, பழக்க வக்கத்துக்கு ஏற்றவாறு எழுதப்பட்டது ஆனால் அது வேறு நட்டு பழக்க வழக்கம் மற்றும் கலாச்சாரத்துக்கு ஏற்றால் போல் மொழிபெயர்க்கப்பட்டது என்பதை கவனத்தில் எடுங்கள். நன்றி--சிவம் 11:28, 20 செப்டெம்பர் 2012 (UTC)

இக் கட்டுரையை மீண்டும் வாசிச்சுப்பார்த்தேன் உண்மையாக உள்ளன. அதனால் இக்கட்டுரையை நீக்க வேண்டாம். இக் கட்டுரைக்கான அனைத்து ஆதாரங்களும் திருக்குரானில் உள்ளன என்பதை உறுதி படுத்தி உள்ளேன். நன்றி.--சிவம் 11:48, 20 செப்டெம்பர் 2012 (UTC)

நன்றி நண்பரே. இன்னும் நிறைய முரன்பாடுகளை குரான் கொண்டுள்ளது. அவற்றை அவற்றின் தலைப்பிலேயே நான் இடை இடையே எழுதிவைக்க இருக்கிறேன். உங்கள் ஆதரவினை தருக.

Sivane (பேச்சு) 12:21, 20 செப்டெம்பர் 2012 (UTC)

குரானில் முரன்பாடு உண்டு[தொகு]

குரான் எழுதப்பட்ட காலம் ஏழாம் நூற்றாண்டு. அப்போது கப்பல் எப்படியிருந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். காற்றின் மூலமாக இயங்குமாறு உள்ள கப்பலை கொண்டு நபிகள் நாயகம் அல்லாஹ் கப்பலை நகர்த்த காற்று தந்து உதவுகிறார் என்கிற தோனியில் சொல்லியுள்ளார். இப்போது கப்பலின் விஞ்ஞானம் மிகவும் மாறுபட்டு உள்ளது என்பதையும், இயந்திரத்தின் உதவியுடன் நீரினுள் மூழிகியே செல்லும் கப்பல்கள் கண்டுபிடிக்கப்பட்டதையும் உணர வேண்டுகிறேன்.

கப்பல் மனிதர்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது என்று குரானில் சொல்லிய நபிகள் நாயகம், பேருந்து, சிற்றுந்து, விமானம் போன்ற தற்கால போக்குவரத்து வாகனங்களை பட்டியல் இடவில்லை என்பதையும் நாம் எண்ண வேண்டும்.

இது காலத்தினால் குரானுக்கு கொடுக்கப்பட்டுள்ள முரன்பாடாகும்.

அதே போல அடிமைகளை வைத்துக் கொள்ளும் முறை மிகவும் வழக்கொழிந்து போன விசயம். குரான் எழுதப்பட்ட போது நபிகள் கூட பல பெண் அடிமைகளை வைத்திருந்தார் என்பதை அறி்ந்து கொள்ளுங்கள். மனைவி, கணவன்களுக்கு சொல்லப்பட்டதை போன்றே,. அடிமைப் பெண்களை புணர அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது குரானில்.

இப்போது அடிமைகளை வைத்திருந்தல் பெரும் குற்றம். இதுவும் காலத்தினால் உண்டாக்கப்பட்ட முரன்பாடு. இப்படி காலம் நிறைய சமூக மாறுதல்களை உட்படுத்திக் கொண்டுள்ளதை உணர வேண்டும். இப்படியிருக்கும் போது எப்படி குரான் முரன்பாடற்றதாக இருக்க முடியும்.

Sivane (பேச்சு) 12:19, 20 செப்டெம்பர் 2012 (UTC)