பேச்சு:திரிபுரா உயர் நீதிமன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திரிப்புராவா திரிபுராவா?--பாஹிம் (பேச்சு) 08:00, 30 மார்ச் 2013 (UTC)[பதில் அளி]

Tripura திரிப்புரா.--Kanags \உரையாடுக 08:52, 30 மார்ச் 2013 (UTC)[பதில் அளி]
வடமொழிச் சொல்லான இதன் உச்சரிப்புரீதியான தமிழ்பெயர்ப்பு த்ரிபுரா என்பதே ஆகும். அழுத்தம் வில்தான், வில் இல்லை. எனவே திரிபுரா அல்லது இத்திரிபுரா சரியாக இருக்கும்.ஊடகங்களில் திரிபுராவே பயன்படுத்தப்படுவதால் தலைப்பை நகர்த்தலாம். மேலும் மாநிலத்தின் பெயர் திரிபுரா எனவே தமிழ் விக்கியில் உள்ளது.--மணியன் (பேச்சு) 10:25, 30 மார்ச் 2013 (UTC)[பதில் அளி]
முதல் எழுத்து மெய்யாக இருப்பதில்லை. எனவே திரிபுரா என்று மாற்றிவிடுகிறேன். திரிப்புராவிற்கு கூகுள் தேடலில் முடிவுகளே இல்லை. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:31, 30 மார்ச் 2013 (UTC)[பதில் அளி]