பேச்சு:திரிசா

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் திரிசா எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

படிமம் மாற்றப் பரிந்துரை[தொகு]

இதில் உள்ள படிமத்திற்குப் பதில் வேறு படிமத்தை இணைக்கப் பரிந்துரைக்கிறேன்.--சிவகுமார் \பேச்சு 13:45, 29 ஜனவரி 2008 (UTC)

காரணம் என்ன?--டெரன்ஃச் \பேச்சு 15:20, 29 ஜனவரி 2008 (UTC)
கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ள படிமம் தமிழகப் பத்திரிக்கைகளில் மிகுந்த விமர்சனங்களுக்கு உள்ளாகும் படங்களுள் ஒன்று. எனவே தான் மாற்றப் பரிந்துரைத்தேன்.--சிவகுமார் \பேச்சு 05:51, 30 ஜனவரி 2008 (UTC)
இந்த படிமம் கிரியேடிவ் காமன்ஸ் அளிப்புரிமையின் கீழ் கிடைக்கிறது. எனவே தான் இதை பயன்படுத்தியுள்ளேன். தமிழக பத்திரிகைகளில் விமர்சனத்துக்குள்ளானது இங்கே தவியில் அகற்றப்படுவதற்கு காரணமாக கொள்ள முடியாது தானே சிவகுமார்.அப்படிப் பார்த்தால் இலங்கை பத்திரிகைகளில் எதை எதையோ விமர்சிக்கிறார்கள், பொய் படத்தை பேராதனையில் படமாக்கிய போது நடிகையின் உடை சரியில்லை என்று படப்பிடிப்பை மாணவர்கள் குழப்பியடித்தனர். அதற்காக இங்கே முடிவுகள் எடுக்க முடியாது தானே. படிமங்கள் மறைத்துவைக்கப்பட்ட கமேராக்கள் மூலம் தனிப்பட்ட அறைகளில் எடுத்திருந்தால் கூடாது எனலாம். இது இவர் எங்கோ நிகழ்ச்சியில் தோன்றியபோது எடுத்த படம் போல தெரிகிறது. --டெரன்ஃச் \பேச்சு 06:02, 30 ஜனவரி 2008 (UTC)

தலைப்பை மாற்றப் பரிந்துரை[தொகு]

இங்கு நடைபெற்ற கொள்கை கருத்தாடலின்படி தலைப்பை திரிசா அல்லது திரிஷா என்று மாற்ற வேண்டும். -- சுந்தர் \பேச்சு 10:26, 18 ஜனவரி 2009 (UTC)

திரிசா என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:திரிசா&oldid=3492051" இருந்து மீள்விக்கப்பட்டது