பேச்சு:திராவிடர் கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இதன் தொடர்புடைய கட்டுரை திராவிட இயக்கம் என்ற பெயரில் இருக்கிறது அதை இதோடு இணைத்தால் மிக நேர்த்தியாக இருக்கும். திராவிட இயக்கம் என்ற தலைபிபில் தனியாக வேண்டுமென்றால் அக்கட்டுரையின் சில பகுதிகளை இதில் சேர்த்தால் நன்றாக இருக்கும்.--செல்வம் தமிழ் 09:05, 7 பெப்ரவரி 2009 (UTC)

செல்வம், இக்கட்டுரை ஒரு குறிப்பிட்ட கட்சி பற்றியது. எனவே இரண்டும் வெவ்வேறாக இருப்பதே நல்லது என்பது என் கருத்து. உங்களால் முடிந்தால் இக்கட்டுரையை மேம்மடுத்தி உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.--Kanags \பேச்சு 09:38, 7 பெப்ரவரி 2009 (UTC)Reply[பதில் அளி]