பேச்சு:திராசு மெட்டல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Thrash metal என்ற சொல் இவ்வாறு உருவாக்கப்பட்டிருக்கலாம்[1]. அதாவது, ஆங்கிலத்தில் Thrashing என்று பொருள்படுமாறு வரும் சொல். சென்னைப் பல்கலையின் தமிழ் அகரமுதலியில் புடைத்தல் என்ற சொல்லிற்கு இங்கு [2] Thrash metal-ன் இலக்கணத்திற்குப் பொருந்தும் வகையில் பொருள்கள் உள்ளதைக் காணலாம் (குறிப்பாக, # 2, # 4). இந்நிலையில் ஏற்கனவே Heavy metal கனமாழை இசை என்று பெயரிடப்பட்டுள்ளதால் திராசு மெட்டல் என்ற சொல்லிற்கு மாற்றாக புடை மாழை இசை (அல்லது) புடை மாழை என்று பயன்படுத்தலாமே? அல்லது குத்து மாழை (குத்துப்பாட்டு என்பதைப் போல) எனலாமா?--PARITHIMATHI (பேச்சு) 09:06, 11 ஏப்ரல் 2020 (UTC)

மேற்கோள்கள்[தொகு]

  1. "What is Thrash Metal?". liveaboutdotcom. பார்க்கப்பட்ட நாள் 11 ஏப்ரல் 2020. {{cite web}}: Check date values in: |access-date= (help); Cite has empty unknown parameter: |dead-url= (help)
  2. "புடைத்தல்". சென்னைப் பல்கலையின் அகரமுதலி (Tamil Lexicon). பார்க்கப்பட்ட நாள் 11 ஏப்ரல் 2020. {{cite web}}: Check date values in: |access-date= (help); Cite has empty unknown parameter: |dead-url= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:திராசு_மெட்டல்&oldid=2949341" இலிருந்து மீள்விக்கப்பட்டது