பேச்சு:திரட்டுப்பால்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ்நாட்டில் பசு அல்லது எருமை சீம்பாலுடன் ஏலக்காய், கருப்பட்டி அல்லது வெல்லம் போன்றவற்றைச் சேர்த்து கொதிக்கவைத்து உட்கொள்கின்றனர் இதையும் திரட்டுப்பால் என்றே கூறுவர் --ஸ்ரீதர் (பேச்சு) 15:11, 16 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]
தஞ்சாவூரில் இப்படி செய்து பார்த்திருக்கிறேன். திரட்டுப்பால் என்பது பொதுப் பெயராயிற்றே! இதையும் சேர்த்து விடுங்கள். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:18, 16 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:திரட்டுப்பால்&oldid=1277808" இலிருந்து மீள்விக்கப்பட்டது