பேச்சு:தியூசல்டோர்ஃபு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Düsseldorf (ˈdʏsəldɔɐf ) என்னும் சொல்லில் உகரத்தின் மீது உம்லௌட்டு (umlaut) இருப்பதால் 'டியூசல்டோர்ஃபு' என்பது போல ஒலிக்க வேண்டும். தலைப்பை தியூசல்டோர்ஃபு என மாற்றலாம். கூடியமட்டிலும் சரியான தலைப்பிலும் சொற்களிலும் இருத்தல் நல்லது. --செல்வா (பேச்சு) 13:22, 17 சூன் 2013 (UTC)[பதிலளி]

செல்வா, இத்தகைய மாற்றங்களை நீங்களே செய்துவிடலாமே..உங்கள் கருத்துக்கள் அனைவருக்கும் ஒப்பானவையே. இத்தனைநாள் தவறாகப் பழகியதால் என்னால், உங்களுடன் முழுமையான உடன்பாடு இருந்தாலும், திருத்திக் கொள்ள இயலவில்லை. எனவே தயவுடன் எனது பிழைகளைப் பொறுத்து திருத்தி விடவும்.--மணியன் (பேச்சு) 04:58, 18 சூன் 2013 (UTC)[பதிலளி]
நன்றி மணியன். ஒரு சொல் கேட்டுவிட்டு உடன்பாடு இருந்தால் செய்வதே நல்லது என்னும் நோக்கில்தான் எழுதினேன். நன்றி. மாற்றிவிடுகின்றேன்.--செல்வா (பேச்சு) 13:16, 18 சூன் 2013 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தியூசல்டோர்ஃபு&oldid=1440420" இலிருந்து மீள்விக்கப்பட்டது