பேச்சு:திபெத்து

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


தமிழில் சொற்கள் தகர மெய்யெழுத்தில் முடிவடைவதில்லை என்பதால், இதனைத் திபெத்து என மாற்றலாமா?--பாஹிம் 05:06, 18 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

பிறமொழி எழுத்துப்பெயர்ப்புகளில் அனைத்து இலக்கண விதிகளையும் நடைமுறைப்படுத்த வேண்டாம். இது முடியாத ஒரு வேலை. செய்து கொண்டே இருக்க வேண்டி வரும்.--சோடாபாட்டில்உரையாடுக 05:09, 18 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]
திபெத் என்பது ஏனோ தமிழில் உச்சரிக்கச் சிரமமாயுள்ளது. திபெத்து என மாற்றுவதில் சிரமம் அதிகமில்லை. மாற்றுவதற்கு அதிக பக்கங்களும் இல்லை. மாற்றி விடலாம் என்றே தோன்றுகிறது.--Kanags \உரையாடுக 05:28, 18 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:திபெத்து&oldid=955756" இலிருந்து மீள்விக்கப்பட்டது