பேச்சு:தினமலர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

'வரலாற்றுக்குறிப்புகள்' என்பதைவிட 'வரலாறு குறிப்புகள்' படிப்பதற்கு எளிதாக இருக்கும் என்பதால் அதை பயன்படுத்தியுள்ளேன். இதில் ஏதேனும் கருத்து வேறுபாடு இருந்தால் தயவு செய்து இந்த பகுதியில் தெரிவிக்கவும்.

வரலாற்றுக் குறிப்புகள் என்பது சரியான புணர்ச்சி. எளிமை வேண்டுமானால், வெறுமனே வரலாறு என்று மட்டும் குறிப்பிடலாம்--ரவி 07:14, 5 ஜூலை 2009 (UTC)

நாகர்கோவில், சேலம் பதிப்புகள் எப்போது தொடங்கப்பட்டன? --குறும்பன் (பேச்சு) 00:56, 23 மார்ச் 2013 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தினமலர்&oldid=1387741" இருந்து மீள்விக்கப்பட்டது