பேச்சு:திதி (பஞ்சாங்கம்)
தலைப்பைச் சேர்தோற்றம்
Latest comment: 7 மாதங்களுக்கு முன் by Ravidreams in topic கட்டுரை மேம்படுத்த வேண்டுகோள்
இந்தியக் காலக் கணிப்பு முறைகள் என்ற பகுப்பு திதிகள் என்ற பகுப்பின் கீழ் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளதால், மீண்டும் கட்டுரையில் இணைக்க தேவையில்லை. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:06, 1 மே 2013 (UTC)
கட்டுரை மேம்படுத்த வேண்டுகோள்
[தொகு]வணக்கம் @Alangar Manickam. இந்தக் கட்டுரை திதி என்பது தூரம் என்கிறது. ஆங்கிலக் கட்டுரை தூரத்தைக் கடப்பதற்கான நேரம் என்கிறது. எனவே, குழப்பமாக உள்ளது. இந்தக் கட்டுரையை மேம்படுத்தி உதவ வேண்டுகிறேன். நன்றி. - இரவி (பேச்சு) 07:56, 13 ஏப்ரல் 2025 (UTC)
- மிக்க நன்றி, நான் அதை கவனமாகப் பராமரித்து சரிசெய்வேன். Alangar Manickam (பேச்சு) 03:09, 14 ஏப்ரல் 2025 (UTC)
- சரி செய்யப்பட்டுள்ளது, நன்றி !!! Alangar Manickam (பேச்சு) 05:10, 14 ஏப்ரல் 2025 (UTC)
- மிக்க நன்றி. - இரவி (பேச்சு) 05:38, 14 ஏப்ரல் 2025 (UTC)